அல்ட்டர்னேரியா இலைப்புள்ளி நோய்: அல்ட்டர் னேரியா சார்டேரம் ஐசேரியோப்சிஸ்
அறிகுறிகள்:
- நோய் தாக்குதல் முதலில் இலையின் மேற்புறத்தில் சிறியதாக வடிவமில்லாமல் பழுப்பு நிறப்புள்ளிகள் காணப்படும்
- இலையின் அடியில் ஆழ்ந்த பழுப்பு நிறத்தில் இருந்து கருப்பு நிறப்புள்ளிகள் தோன்றும்
- புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய திட்டுகளாக உருவாகும். பின் பாதிக்கப்பட்ட இலைகள் உதிர்ந்துவிடும்
- பயிரில் உள்ள குப்பைக் கூளங்களினால் நோய் பரவுவதற்கு முதல் காரணம் ஆகும்
கட்டுப்பாடு:
- 0.25% மேன்கோசெப்பை தெளித்தால் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
|
|
அறிகுறிகள் |
|